JSD Tasty Magics

JSD Tasty Magics

Share

We Provide #Traditional# #Healthy# #Food #Products#

Photos from JSD Tasty Magics's post 30/08/2026

*📍 திருவள்ளுவர் பண்பாட்டு மையம், யாழ்பாணம்*

*✨ எங்களுக்கு பெருமையான தருணம்! ✨* 🙏

*Consul General Shri. Sai Murali S. அவர்கள்*
*இந்திய துணைத் தூதுவர், யாழ்பாணம்*
எங்கள் *JSD Tasty Magics* அரங்கிற்கு *வருகை தந்தார்கள்.*

எங்கள் *🌾 சிறுதானிய மற்றும் 🥚 முட்டை மா பொருட்களை*
*பாராட்டி 👏, வாழ்த்துக்களை தெரிவித்தார்கள்* 💐

எங்கள் குறிப்பேட்டில் அவர்கள் *கையொப்பமிட்டு* தந்தது
எங்களுக்கு கிடைத்த *மிகப்பெரிய ஊக்கம்* 💯* ❤️
*JSD Tasty Magics - ஆரோக்கியமாக, சுவையாக*

30/08/2026
28/08/2026

Today jaffna Thiruvalluvar culture centre We are here 🔥👋👋👋 come and visit. ...

Photos from JSD Tasty Magics's post 04/08/2026

Today YGC Vavuniya

Photos from JSD Tasty Magics's post 24/07/2026

🎉🇱🇰 PERUMAIYANA NILAI 🇱🇰🎉

Hi Friends ❤️🙏

பெருமையுடன் அறிவிக்கிறோம்!

நம்ம **JSD Tasty Magics**
**NATIONAL ENTREPRENEUR DEVELOPMENT PROGRAM**
ல தேர்வாகியிருக்கோம்! ✨

இலங்கை முழுவதும் 193 நிறுவனங்களில்
**நாங்களும் ஒருவராக** தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளோம் 💪

இது நம்ம JSD யோட அடுத்த படி 🚀
இந்த வெற்றிக்கு காரணம்
உங்க அனைவரோட அன்பும் ஆதரவும் தான் 🙏❤️

நன்றி! நன்றி! நன்றி!
வாழ்க இலங்கை 🇱🇰
அன்புடன் JSD TASTY MAGICS ❤️

Photos from JSD Tasty Magics's post 23/07/2026

🌾 *JSD TASTY MAGICS
FIT DIET MIX # -
5 mins porridge mix🌾

வணக்கம் 🙏

**1. COMPANY DETAILS -
JSD TASTY MAGICS உணவுகள்**
100% வீட்டில் தயாரிக்கப்பட்டது
எடை குறைப்புக்காகவே உருவாக்கப்பட்ட சிறப்பு கலவை
பாதுகாப்பான எடை குறைப்பு
சுகாதாரமான பேக்கிங்

**2. முக்கிய மூலப்பொருட்கள்:**
கருப்பு கவுனி அரிசி + கொள்ளு + பார்லி + பயறு
4 உயர் நார்சத்து தானியங்கள் சேர்ந்த கலவை

**3. சத்துக்கள் / NUTRITION:**
1. கருப்பு கவுனி - ஆன்டி-ஆக்ஸிடன்ட் Anthocyanin அதிகம். கொழுப்பு சேராது
2. கொள்ளு - கொழுப்பை கரைக்கும், வயிறு உப்புசம் குறைக்கும்
3. பார்லி - நார்சத்து அதிகம். நீண்ட நேரம் பசிக்காது
4. பயறு - புரதம் அதிகம். தசை கரையாமல் எடை குறைக்கும்

நன்மை: Belly Fat குறையும், Metabolism வேகமாகும், சர்கரை கட்டுப்பாடு

**4. யாருக்கு கொடுக்கலாம்:**
🏃 எடை குறைக்க விரும்புபவர்கள் - 100% Safe
👩‍💻 உட்கார்ந்தே வேலை பார்பவர்கள் - தொப்பை குறையும்
🍫 இனிப்பு அதிகம் சாப்பிடுபவர்கள் - Craving குறையும்
💪 Gym போய் தசை கரையாமல் Fat மட்டும் குறைக்க விரும்புபவர்கள்
🩺 PCOS, Thyroid, சர்கரை உள்ளவர்கள் -
🚫 சாப்பாடு Skip பண்ணாம Diet பார்க விரும்புபவர்கள்

குறிப்பு: குழந்தைகள், கர்பிணி, பாலூட்டும் தாய்மார்கள் தவிர்கவும்

**5. செய்முறை - 5 நிமிட கஞ்சி:**
1. 2 டேபிள் ஸ்பூன் Slim Fit மாவு எடுக்கவும்
2. 150ml தண்ணீர் ஊற்றி கட்டி இல்லாமல் கலக்கவும்
3. அடுப்பில் மிதமான தீயில் 4-5 நிமிடம் கிளறி விடவும்
4. கஞ்சி பதம் வந்ததும் இறக்கவும்
5. சுட சுட உப்பு, சேர்து குடிக்கவும்

**Diet Tips bro:**
1. இனிப்பு, வெல்லம் சேர்க கூடாது. உப்பு, மிளகு மட்டும் போதும்
2. காலை Breakfast அல்லது இரவு Dinner க்கு பதிலா குடிக்கவும்
3. 2Weeks லேயே மாற்றம் தெரியும்

**6. சேமிக்கும் முறை:**
காற்று புகாத டப்பாவில் 6 மாதம் வரை வைக்கலாம்

எடை: 250 கிராம் - விலை ரூ.1100
ஒரு பாக்கெட் 15-18 கஞ்சி வரும்

Call for orders 076 329 1792 / 077 674 4192

Weight குறைக்க Try பண்ணலாமா?????? 😊

08/07/2026

JSD TASTY MAGICS 🌿
Naturally tasty, Truly healthy

Just Opening Eat! 😋

🥚 EGG FLOUR with GHEE - Special Product
சத்தான நாட்டு முட்டை மாவு + சுத்தமான நெய்

**Egg Benefits:**
✓ High Protein - தசை வளர்சி & வலு
✓ Iron + B12 - ரத்த விருத்தி, சோர்வு போக்கும்
✓ Choline - ஞாபக சக்தி, மூளை வளர்சி
✓ Vitamin A,D,E - கண் பார்வை, எலும்பு வலு
✓ Ghee சேர்து - Healthy Fats, உடல் சூடு சமன்

🍚 Rice: Quick Energy | 🫘 Urad Dhal: Calcium + Fiber

2 வயது முதல் 60 வயது வரை
100% Home Made | No Artificial Colours/Preservatives

ஆர்டர்: 077 674 4192 / 076 329 1792
No.130, Ellapper Maruthankulam, Vavuniya

16/06/2026

One of Proud moment.......💥
thank God for everything 🙏
Thank you my darlings ❤️ JEYA & DANU ❤️👨‍👩‍👦 MY WORLD ❤️ வவுனியா to மொரட்டுவ மாகாணம் தான்டிய பயணம் தொடர்கிறது. என்னோட எல்லா வெற்றிகளுக்கும் பின்னால நீங்க 2 பேரும் தான் இருக்கீங்க. என்னோட உலகம்.❤️❤️❤️❤️❤️.

Category

Website

Address

130, Ellapar Maruthankulam
Vavuniya
43000

Alerts

Be the first to know and let us send you an email when JSD Tasty Magics posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Subscribe

We will notify you when anything happens in Vavuniya.