Vibi Natural Products
Natural Hair Oil with 30 natural ingredients. products are formulated with exclusively natural ingredients🍃✨️
100%Herbs/100% Natural/0%Chemical
23/07/2026
19/07/2026
எங்களின் ஹேர் ஆயில் (Hair Oil) அறிமுகப்படுத்தப்பட்டு இன்றுடன் ஒரு மாதம் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது! 🥳
எங்கள் மீது அபார நம்பிக்கை வைத்து எமது தயாரிப்பை வாங்கி பேராதரவு அளித்த வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் எங்களின் மனமார்ந்த நன்றிகள்! 🙏💖
✨ எங்கள் எண்ணெயைப் பயன்படுத்திய வாடிக்கையாளர்களின் அற்புதமான ரிவியூஸ் (Reviews) இதோ:
✅ தலைவலிக்குச் சிறந்த நிவாரணம்!
✅ பேன் மற்றும் பொடுகுத் தொல்லை முற்றிலும் நீக்கம்!
✅ முடி கொட்டுவது வியக்கத்தக்க அளவில் குறைவு!
✅ கூந்தல் மென்மையாக மாற்றம்!
✅ புதிய முடி வளர்ச்சி!
நீங்களும் இந்த மாற்றத்தை உணர இன்றே ஆர்டர் செய்து பெற்றுக்கொள்ளுங்கள்! 📩
Whats App :0757893901/0772818198
01/05/2026
"Work Hard in Silence, Let Success be your Noise!
25/04/2026
Anun Flowers , Anun Weddingmalai
Thank you Nirojitha for your valuable feedback 🙏🫰❤️
"We are very happy to have your support again! 😊🙏
Every 'Re-order' from you is a recognition of our hard work. We will always delight you without compromising on quality! ✨🫰❤️
"மீண்டும் உங்கள் ஆதரவைப் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி! 😊🙏 உங்களின் ஒவ்வொரு 'Re-order'-ம் எங்கள் உழைப்பிற்குக் கிடைத்த அங்கீகாரம். தரம் மாறாமல் உங்களை என்றும் மகிழ்விப்போம்! ✨🫰❤️
23/04/2026
https://www.facebook.com/share/14ZESNHmAYo/
Kavitha Teacher
"Thank you for choosing us for the second time! Our quality... your trust... it's been a beautiful journey. ❤️🤝"
"இரண்டாவது முறையாகவும் எங்களைத் தேர்ந்தெடுத்ததற்கு நன்றிகள்! எங்களின் தரம்... உங்களின் நம்பிக்கை... இது ஒரு அழகான பயணம்❤️🤝"
07/04/2026
Premiga Paramsothy Premiga
Thank you for choosing us for the second time, as a testament to your high level of trust in our product! 🙏
Your trust is our greatest recognition❤️
எங்கள் தயாரிப்பின் மீது நீங்கள் கொண்டுள்ள உயர்ந்த நம்பிக்கைக்கு சான்றாக, இரண்டாவது முறையாக எங்களைத் தேர்ந்தெடுத்தமைக்கு நன்றிகள் பல!🙏
உங்கள் நம்பிக்கையே எங்களின் மிகப்பெரிய அங்கீகாரம்❤️
16/03/2026
FLASH SALE! ⚡️ 30% OFF!
Natural Hair Oil - 30 மூலிகைகளின் சக்தி🌿👩🦱
நாங்கள் வழங்கும் இந்த எண்ணெய் சாதாராணமானது அல்ல. தரம் குறையாமல்,வீட்டின் கைமணத்துடன் தயாரிக்கப்பட்டது🌿
30+ மூலிகைகள் | 100% இயற்கை | 0% கெமிக்கல் 🌿
உங்கள் கூந்தலுக்கு தேவையானது ஒரு நல்ல மாற்றம்! எமது Natural Hair Oil மூலம் இப்போதே ஆரம்பியுங்கள்
🔥 சிறப்பு சலுகைகள்:
💰 மிகக் குறைந்த விலை: இப்போது 30% அதிரடி தள்ளுபடி!
🚚 இலவச விநியோகம்: வவுனியா நகரில் இருந்து 5Km தூரம் வரை டெலிவரி முற்றிலும் இலவசம்
🏠 Doorstep Delivery: நீங்களிருக்கும் இடத்திற்கே தேடி வந்து ஒரே நாளில் ஒப்படைக்கப்படும்.
💳 Payment Options: COD (பொருளைப் பெற்றபின் பணம் செலுத்துதல்) மற்றும் வங்கிப் பரிமாற்றம் வசதிகள் உள்ளன.
📞 இப்போதே முந்துங்கள்!
தாமதிக்காமல் இன்றே ஓடர் செய்து உங்கள் கூந்தலைப் பாதுகாத்திடுங்கள்💇♀️
📲 Call/WhatsApp: 0757893901 / 0772818198
Category
Website
Address
Vavuniya
43000
Alerts
Be the first to know and let us send you an email when Vibi Natural Products posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.